பங்களாதேஷ் நிலநடுக்கம் ; 06 பேர் உயிரிழப்பு 

Published By: Digital Desk 3

21 Nov, 2025 | 03:50 PM
image

பங்களாதேஷில் இன்று வெள்ளிக்கிழமை (21) ஏற்பட்ட 5.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி 06 பேர் உயிரிழந்துள்ளனர்.  

நிலநடுக்கத்தினால் அடர்த்தியான சனத்தொகை கொண்ட பங்களாதேஷ் தலைநகரான டாக்கா உட்பட பல பகுதிகளில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

பங்களாதேஷின் அண்டை நாடான இந்தியாவின் கிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ஆனால் இரு நாடுகளிலும் பாரியவில் சேதம் ஏற்பட்டதாக உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

டாக்காவில் இருந்து கிழக்கே சுமார் 40 கிலோ மீற்றர் (25 மைல்) தொலைவில் உள்ள நர்சிங்டி நகரில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கட்டிடங்கள் குலுங்கியiமயாலும், சில தற்காலிக கட்டமைப்புகள் இடிந்து விழுந்தமையாலும் நகரவாசிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தின் போது ஆறு மாடி கட்டிடத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி : 20 பேர்...

2026-08-15 13:30:59
news-image

மலேசியா விமான நிலையத்தில் ஹெலிகொப்டர் தீப்பற்றி...

2026-08-15 13:02:23
news-image

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில்...

2026-08-15 11:24:50
news-image

கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு...

2026-08-15 10:59:40
news-image

கொள்கைக்கு எதிரான விடயங்களை அரசு நிச்சயம்...

2026-08-15 10:38:21
news-image

சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் இந்தியாவின்...

2026-08-15 11:21:07
news-image

ஏழை, நடுத்தர மக்களையும் இணைத்தே நாட்டின்...

2026-08-15 10:12:59
news-image

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா...

2026-08-15 09:54:57
news-image

பிரான்ஸ் கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் காட்டுப்பன்றிகள்

2026-08-14 16:37:03
news-image

உக்ரைனில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்...

2026-08-14 14:28:18
news-image

‘ஏர் இந்தியா’ விமானிகள் அனைவருக்கும் போதைப்பொருள்...

2026-08-14 14:16:43
news-image

சீனாவின் C919 விமானம் முதன்முறையாக சர்வதேச...

2026-08-14 14:25:24