சத்ய சாயி பாபாவின் ஜனன தின நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாடகர் விவேக்கின் பஜனை நிகழ்வு 

19 Nov, 2025 | 06:59 PM
image

ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் ஜனன தின நூற்றாண்டு விழாவின் முன்னோட்ட நிகழ்வாக, புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தின்  பிரதான பாடகர்  கலாநிதி விவேக்  செவ்வாய்க்கிழமை (18) கொழும்பு புதுச்செட்டித் தெரு சாயி நிலையத்தில் விஷேட சாயி பஜனை நிகழ்த்தினார். 

இதன்போது, சத்ய சாயி பாபா  அறக்கட்டளையகத்தின்  சார்பில் பிரதம அறங்காவலர் எஸ்.என்.உதயநாயகன், பஜன் பாடகரை பாராட்டி கெளரவித்தார். 

இந்நிகழ்வில் பொதுச்செயலாளர் சிவா இராஜஜோதி, அறங்காவலர்  கோபால் ஜீவரட்னம், சத்ய சாயி (சர்வதேச) அமைப்பின் தலைவர் எஸ். சிவானந்தன் ஆகியோரும் பங்கேற்றனர். 

(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25