ஐ.டி.எம் நஷன்ஸ் கெம்பஸ் இன்டர்நெஷனல் (IDMNC) ஸ்தாபனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வ தேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மேற்படி ஸ்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தியின் வழி காட்டுதலின் கீழ் 750க்கும் மேற்பட்ட பட்டதாரிகளின் சாதனைகள் கௌரவிக்கப்பட்டன.
இதன்போது சட்டத்துறை உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இளமாணி மற்றும் முதுமாணி பட்டங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் இந்தோனேசிய தூதுவர் எச்.ஈ. அடவி கஸ்ரினா தொபிங், மலேசிய உயர்ஸ்தானிகர் எச்.ஈ. பட்லி ஹிஷாம் அடம் சார்பில் தூதுவர் கெய்ருல் இஸ்கந்தர் எம்.டி. யூஸுப், எடிஹட் இன்டர்நெஷனல் (பிரித் தானியா), ஜிர்ன் அமெரிக்கன் பல்கலைக்கழகம் (சைப்பிரஸ்), டில்லி பல்கலைக்கழகம் (இந்தியா) உள்ளடங்கலான ஐ.டி.எம். நிறுவனத்தின் சர்வதேச பங்காளித்துவ பல்கலைக்கழக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் முக்கிய விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)






























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM