மொரட்டுவையில் கடலில் நீராட சென்றவர் நீரில் மூழ்கி மாயம்!

Published By: Digital Desk 1

17 Nov, 2025 | 09:20 AM
image

மொரட்டுவை - ஏகடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடலில் நீராட  சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை  பதிவாகியுள்ளது.

காணாமல் போனவர் மொரட்டுவை - கட்டுகுருந்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நண்பர்களுடன் கடலுக்கு நீராட சென்றிருந்தபோது, மூவரும் கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். 

அவர்களில் இருவர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன நபரைத் தேடும் பணியில் ஏகடஉயன பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள...

2026-04-19 07:56:21
news-image

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு...

2026-04-19 07:56:07
news-image

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன்...

2026-04-19 06:44:33
news-image

இன்றைய வானிலை

2026-04-19 06:28:44
news-image

ILO-190 உடன்படிக்கையை அங்கீகரித்த 55-வது நாடாக...

2026-04-18 18:04:25
news-image

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச...

2026-04-18 18:19:37
news-image

அம்பலாங்கொடையில் ஹெரோயினுடன் பாதாள உலகக் குழு...

2026-04-18 18:05:26
news-image

சிறுபோக நெற்செய்கையை தமது சொந்தக்காணிகளில் மேற்கொள்ள...

2026-04-18 17:46:32
news-image

ராகமவில் பெண்னொருவரை சித்திரவதைக்குள்ளாக்கி தலைமுடியை வெட்டிய...

2026-04-18 17:15:39
news-image

ஆணமடுவவில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர்...

2026-04-18 16:55:58
news-image

இந்தியத் துணை ஜனாதிபதியின் இலங்கை விஜயம்:...

2026-04-18 16:04:40
news-image

ஹாலி-எல பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி...

2026-04-18 15:46:41