வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்கள் உதவிய நாடும் பொலிஸ்

Published By: Digital Desk 1

16 Nov, 2025 | 10:11 AM
image

வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரைக் கைதுசெய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

அருகம் குடா பகுதியில், கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி, வெளிநாட்டுப் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக குறித்த நபர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பொத்துவில் பொலிஸ் நிலையம் - 063 2248022
பொதுவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071 8591168

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27
news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00
news-image

மக்களின் ஜனநாயக உரிமைகளைத் திருட இடமளியோம்...

2026-08-16 08:33:16
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்;...

2026-08-16 08:27:38
news-image

வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய -...

2026-08-16 08:25:11
news-image

ஜனாதிபதியிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைக்கவில்லை -...

2026-08-16 09:10:11
news-image

கல்கிஸ்சை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் பலி

2026-08-16 07:58:34
news-image

இன்றைய வானிலை

2026-08-16 06:15:35
news-image

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதையும் ஊடகங்களுக்கு...

2026-08-15 19:14:20
news-image

தனியார் துறையினரால் நடத்தப்படும் மூன்றில் இரண்டு...

2026-08-15 19:12:37
news-image

கோட்டாபயவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை...

2026-08-15 19:13:21