இலங்கை சுற்றுப்பயணம் மற்றும் 2009 பயங்கரவாத தாக்கதலின் எதிரொலி
15 Nov, 2025 | 05:58 PM
இலங்கை தேசிய கிரிக்கெட் அணி, நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஜிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியுடன் முக்கோண டி20 போட்டித் தொடரில் விளையாடிய போது பாதுகாப்பு அபாயத்தின் அச்சுறுத்தலை எதிர்கொண்டது. திட்டமிடப்பட்ட போட்டிக்குச் சில மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த தற்கொலைக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். இதனால் கிரிகெட் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. பல இலங்கை வீரர்கள் சுற்றுப்பயணத்தை உடனடியாக விட்டு வெளியேற அழுத்தம் கொடுத்ததாகத் தகவல்கள் வெளிவந்தன. ஆயினும், இலங்கை கிரிக்கெட் சபை, அணி தங்கி விளையாட வேண்டும் என்று ஓர் கடுமையான இறுதி அறிவிப்பை வெளியிட்டது.
-
சிறப்புக் கட்டுரை
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...
11 Aug, 2026 | 04:38 PM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கில் காணிகளை விடுவிக்க, மலையகத்தில் காணி...
11 Aug, 2026 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
மாணவர் போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக...
09 Aug, 2026 | 09:22 AM
-
சிறப்புக் கட்டுரை
தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய...
04 Aug, 2026 | 04:53 PM
-
சிறப்புக் கட்டுரை
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் இன்றைய நிலை என்ன?...
03 Aug, 2026 | 11:19 AM
மேலும் வாசிக்க














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM