செல்வ சந்நதியில் ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் பானிப்பூரி விற்றவருக்கு தண்டம்!

15 Nov, 2025 | 03:02 PM
image

செல்லவச்சந்நிதி ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் பானிப்பூரி விற்பனை செய்தவருக்கு, உணவக உரிமையாளருக்கும் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பானிப்பூரி விற்பனை செய்தவருக்கும், சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத உணவக உரிமையாளருக்கும் எதிராக வல்வெட்டித்துறை பொது சுகாதார பரிசோதகரினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. 

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, தம் மீதான குற்றச்சாட்டுக்களை அவர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர்களை எச்சரித்த நீதிமன்று, இருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில்...

2025-12-15 09:57:31
news-image

கொழும்பு துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு...

2025-12-15 09:51:43
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

2025-12-15 08:59:20
news-image

புதையல் தோண்டிய 06 பேர் கைது!

2025-12-15 09:19:43
news-image

அம்பலாங்கொடை முகத்துவார தேவாலயக் குழுத் தலைவர்...

2025-12-15 09:14:07
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2025-12-15 09:19:00
news-image

நாளை முதல் நாடு முழுவதிலும் மழையுடனான...

2025-12-15 06:09:10
news-image

அனர்த்த நிவாரண விடயங்களில் ஜனாதிபதியின் கருத்துகளில்...

2025-12-15 03:54:13
news-image

கிழக்கு அலை வடிவ காற்றழுத்த தாக்கம்...

2025-12-15 03:51:43
news-image

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும்...

2025-12-15 02:57:37
news-image

டிக்டொக் தொடர்பு முடிவில் 24 வயது...

2025-12-15 02:50:37
news-image

இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த...

2025-12-15 00:42:07