இலங்கையில் முதன் முதலாக ஐயப்ப வழிப்பாட்டினை ஆரம்பித்த ஆதி ஸ்ரீ ஐயப்ப ஷேத்திரம் அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம் இம்முறை 50 வது வருட பொன்விழா புனித சபரிமலை யாத்திரையாக இந்திய கேரளாவுக்கு ஐயப்ப சுவாமிமார்களுடன் ஐயனை தரிசிக்க செல்லவுள்ளனர்.
கார்த்திகை முதலாம் திகதி 17/11/2025 அன்று காலை 5.00 மணிக்கு கணபதி ஒமத்துடன் பூஜைகள் ஆரம்பமாகி தினமும் காலை 6.00 மணிக்கு கவச பூஜையும் மாலை 6.30 மணிக்கு ஐய்யப்ப பஜனையும் பூஜை முடிந்தவுடன் அன்னதானம் வழங்கப்படும் மண்டல பூஜை 27ம் திகதி மாலை ஜிந்துபிட்டி சிவசுப்பிரமணிய கோயிலில் கருப்பண்ண பூஜையும் 03/01/2026 மாலை பூஜையுடன் சகல பூஜைகள் அனைத்தும் நிறைவு பெறும் 09,10ம் திகதி சுவாமிகளுக்கு இருமுடிகட்டு பூஜைகள் இடம்பெற்று யாத்திரை ஆரம்பமாகவுள்ளது.
இவை அனைத்தும் ஆலைய. அறங்காவலர்கள், குருசாமிகள், தலைமையிலும் நிர்வாக சபையினரின் ஒத்துழைப் போடும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அடியார்களும் மண்டல பூஜை காலங்களில் ஐயனை தரிசித்து அருளை பெற வேண்டிக்கொள்கிறோம்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM