பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவில் பாலஸ்தாபன விழா நிகழ்வு

15 Nov, 2025 | 11:06 AM
image

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவில் பாலஸ்தாபன விழா நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம்  திங்கட்கிழமை (01)  காலை 10.00 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற உள்ளது.

முக்கிய நிகழ்வுகள்:

கார்த்திகை மாதம் 13ம் நாள் 29.11.2025  (சனிக்கிழமை) அதிகாலை 5.00 மணி முதல்  பாலஸ்தாபன  கும்பாபிஷேக  கிரியைகள், தேவிபிராம்மண அனுக்ஷை, கணபதி ஹோமம் நடைபெறும். 

மாலை 4.00 மணிமுதல் வாஸ்த்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரசாபந்தனம், கும்பஸ்தானம் , கலாகர்ஷணம், யாகபூஜை, தாது பிம்பங்கள் அஷ்டாதச கிரியைகள், ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதணை 

கார்த்திகை மாதம் 14ம் நாள் 30.11.2025  (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணிக்கு யாகபூஜை ஹோமம், பாலாலயத்தில் தீபப் பிம்ப ஸ்தாபனங்கள் பூர்ணாகுதி தீபாராதணை நடைபெறும். 

மாலை 4.30 மணிக்கு யாக பூஜை, ஹோமம், பிம்பசுத்தி, ரசாபந்தனம், பூர்வ பச்சிம சந்தானம், பூர்ணாகுதி,  தீபாராதனை, அச்சார்ய  வஸ்திர உபசாரம்  நடைபெறும். 

கார்த்திகை மாதம் 15ம் நாள்  01.12.2025 (திங்கட்கிழமை) காலை 7.00 மணி முதல் யாக பூஜை, ஹோமம் , மஹாபூர்ணாகுதி தீபாராதணை வெதஸ்தோத்திர திருமுறை பாராயணம் காலை 10.00 மணி முதல் 10.30 மணி வரை பாலாலய கும்பாபிஷேகம் எஜமான் அபிஷேகம் மஹாபிஷேகம் விசேட பூஜை சம்பாவனை ஆசிர்வாதம்  நடைபெறும்.

விழாவில் பங்கேற்க பொதுமக்கள் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் ஆலய பரிபாலன சபையினர். 

தொடர்புக்கு: 359, காளி வீதி, பம்பலப்பிட்டி. தொலைபேசி: 011-2583315

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50