பங்களாதேஷ் டஃபோடில் சர்வதேச பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் அப்துல் கபில்கான் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் அலுவலகத்தில் விரிவுரை! 

14 Nov, 2025 | 06:38 PM
image

பங்களாதேஷ் டஃபோடில் சர்வதேச பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் தொடர்பாடல் இணைப் பேராசிரியர் அப்துல் கபில்கான் நேற்று (13) எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் தலைமைக் காரியாலயத்துக்கு விஜயம் செய்து, நிறுவன ஊடகவியலாளர்கள் மத்தியில் விரிவுரை நிகழ்த்தினார். 

அவருக்கு பத்திரிகை நிறுவனத்தின் மனிதவள முகாமையாளர் கெளதமி மற்றும் வீரகேசரியின் சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியரான ஆர்.பிரபாகன் மற்றும் தினக்குரல் பத்திரிகை ஆசிரியரான ஆர்.பி.ஹரன் ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கினர்.

அதனையடுத்து, நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.செந்தில்நாதனுக்கு பேராசிரியர் கபில்கான் நினைவுப் பரிசு வழங்கினார்.

அத்துடன் விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ் இந்நிகழ்வில் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம். 

(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் ஒன்றுகூடும் யாழ். புனித பத்திரிசியார்...

2026-09-12 13:31:05
news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31
news-image

2026ஆம் ஆண்டிற்கான இலவச Education USA...

2026-09-10 17:37:33
news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22