(நெவில் அன்தனி)
ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் அகா களத்தடுப்பை முதலில் தெரிவுசெய்தார்.
இலங்கை அணியில் மஹீஷ் தீக்ஷன நீக்கப்பட்டு ப்ரமோத் மதுஷான் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணித் தலைவர் ஷஹீன் ஷா அப்றிடி சுகவீனமுற்றிருப்பதால் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. சல்மான் அகா அணித் தலைவராக செயல்படுவதுடன் மொஹம்மத் வசீம் (கனிஷ்ட) அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அணிகள்:
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, காமில் மிஷார, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க (தலைவர்), ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, ப்ரமோத் மதுஷான், துஷ்மன்த சமீர, அசித்த பெர்னாண்டோ.
பாகிஸ்தான்: பக்கார் ஸமான், சய்ம் அயூப், பாபர் அஸாம், மொஹம்மத் ரிஸ்வான், சல்மான் அகா (தலைவர்), ஹுசெய்ன் தலாத், மொஹம்மத் நவாஸ், மொஹம்மத் வசீம் (கனிஷ்ட), ஹரிஸ் ரவூப், நசீம் ஷா, அப்ரார் அஹ்மத்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM