தங்க நாணயம் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி

13 Nov, 2025 | 06:47 PM
image

செட்டியார் தெரு எவகிரீன் விளையாட்டுக் கழகத்தின் 14ஆவது ஆண்டை முன்னிட்டு தங்க நாணயம் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி கொழும்பு பல்கலைக்கழக மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெற்றது. 

கழகத்தின் தலைவர் தர்ஷன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் மாஸ்டர் போய்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.  

(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்