- முகப்பு
- Paid
- இலங்கை சூழலியலளர்களின் அவதானத்திற்கு உட்பட்ட சீனாவின் சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
இலங்கை சூழலியலளர்களின் அவதானத்திற்கு உட்பட்ட சீனாவின் சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
Published By: Digital Desk 3
12 Nov, 2025 | 04:35 PM
'சலுகைகள் மற்றும் முதலீட்டின் கவர்ச்சி ஒருபுறமிருக்க, இதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து உள்ளூர் மக்கள் கவலைகளை தெரிவித்து வருகின்றனர். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவு இரு மடங்காக அதிகரிக்கப்பட்டதால், அதற்குத் தேவையான நீர் அளவு மிகுந்து, விவசாயம் மற்றும் குடிநீருக்கான ஆதாரங்கள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. இதற்கான தீர்வாக கடல் நீரை நன்னீராக்கும் நிலையம் ஒன்றை அமைப்பது போன்ற விலையுயர்ந்த மாற்றுத் தீர்வுகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவுநீர், சல்பர் டை ஆக்சைடு, நச்சு வாயுக்கள் போன்ற மாசுபாடுகள் கடல் சூழலுக்கும், மீன்பிடி தொழிலுக்கும், கடலோர உயிர்ப் பன்முகத்தன்மைக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது'
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
-
சிறப்புக் கட்டுரை
யோசிதவின் கடற்படை அதிகாரி நாடகத்துக்கு துணை...
06 Jul, 2026 | 01:54 PM
-
சிறப்புக் கட்டுரை
விஜயதாசவின் வீட்டுக்குச் சென்ற ரணில்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்தும் ரணிலும் பின்னணிச் சதிகளும்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
தனித்தனியாக அரசியலமைப்பு யோசனைகள் வரைவுகளைத் தயாரிப்பதில்...
28 Jun, 2026 | 03:10 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM