பங்களாதேச - இந்திய வர்த்தக உறவும், இலங்கைக்கான பாடமும்
Published By: Digital Desk 3
12 Nov, 2025 | 01:56 PM
'அண்டைய நாட்டுடன் பகிரப்பட்ட புவியியல் மற்றும் போக்குவரத்து வலையமைப்புகள், அரசியல் மாற்றங்களால் எளிதில் உடைந்துவிடாது. இலங்கையும் இந்தியாவுடன் நெருங்கிய புவியியல் மற்றும் கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்டுள்ளது. இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்துறையினர், அரசியல் பதட்டங்கள் இருப்பினும், பிராந்திய வல்லரசுடன் வர்த்தகத்தை பேணுவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க வேண்டும். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரவும், முதலீடுகளை ஈர்க்கவும், இந்தியாவுடனான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்துவது இலங்கைக்கு இன்றியமையாதது'
'பங்களாதேசத்தின் அரசியலில் 1971 விடுதலைப் போருக்கு முன்பும் பின்பும் மிக முக்கியமான இடத்தை இந்தியா பிடித்துள்ளது. பங்களாதேசத்தின் விடுதலைக்கான இந்தியாவின் ஆதரவு, டாக்காவிடம் நீண்டகாலமாக இந்தியாவுக்கு ஆதரவான உணர்வுகளை உருவாக்கியது. அதேசமயம், இஸ்லாமியர்கள் மற்றும் பாக்கிஸ்தானை ஆதரிக்கும் பிரிவினரால் இந்தியாவுக்கு எதிரான அரசியலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. கடந்த ஆண்டுகளில், எல்லை பகுதிகளில் கொலைகள், நதி நீர்ப் பங்கீடு மற்றும் பங்களாதேசத்தின் உள்விவகாரங்களில் இந்தியாவின் ஆதிக்கம் குறித்த கருத்துகள் ஆகியவை இந்திய எதிர்ப்புணர்வுக்கு பங்களித்தன.'
-
சிறப்புக் கட்டுரை
ஷேக் ஹசீனாவின் மரண தண்டனை தீர்ப்பு!...
02 Dec, 2025 | 12:40 PM
-
சிறப்புக் கட்டுரை
வலை வீசும் அரசு
30 Nov, 2025 | 02:25 PM
-
சிறப்புக் கட்டுரை
நினைவேந்தல்களும் தமிழர் அரசியலும்
30 Nov, 2025 | 02:25 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்துக்கு சவாலாக மாறி வருகின்றாரா நாமல்?...
27 Nov, 2025 | 07:14 PM
-
சிறப்புக் கட்டுரை
மட்டக்களப்பு மாவட்டத்தில் 300 மில்ல மீற்றர்...
27 Nov, 2025 | 02:05 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்க எதிர்ப்புப் பேரணிக்காக புத்தர் சிலை...
26 Nov, 2025 | 05:38 PM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM