கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் “மலையகத் தேசியம் ; பன்மை நோக்கு” நிகழ்வு

12 Nov, 2025 | 10:43 AM
image

கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள “மலையகத் தேசியம் – பன்மை நோக்கு” எனும் இருநாள் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14) மற்றும் சனிக்கிழமை (15) ஆகிய திகதிகளில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு, மலையகத் தமிழர்களின் வரலாறு, பண்பாடு மற்றும் சமூகப் பங்களிப்பு குறித்து ஆழமான விவாதங்களை நடத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வெள்ளிக்கிழமை (14)  மாலை 5.30 முதல் 7.30 வரை முதல் அமர்வு நடைபெறும் அதேபோல் சனிக்கிழமை (15)  காலை 9.30 முதல் 12.00 மணி வரை மற்றும் மாலை 3.30 முதல் 7.30 மணி வரை இரு அமர்வுகள் நடைபெறும்.

இதன் முக்கிய அம்சமாக “முல்லையா கோவிந்தன் அரங்கில்” “வேறுபட்ட தேசம்” எனும் தலைப்பில் சிறப்பு உரைகள் இடம்பெறும்.

இந்நிகழ்வைத் தலைமையேற்கும் தமிழ்ச் சங்கத் தலைவர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன் தலைமையில்  நிகழ்வில் பலரும் உரையாற்றவுள்ளனர்.

மேலும்,  சனிக்கிழமை (15)   மாலை “பலவுல் புத்தக நிலையம்” ஏற்பாட்டில் புத்தகக் கண்காட்சியும் , விற்பனையும் இடம்பெறவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாய் பாபாவின் நூற்றாண்டு விழா

2025-12-06 13:10:29
news-image

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட புதிய அலை கலை...

2025-12-05 17:47:15
news-image

“விஷ்வாபினந்தன” விருது பெற்ற தமிழ்ப் பெண்மணியாக...

2025-12-05 17:02:13
news-image

கொழும்பில் வெள்ளத்தால் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட...

2025-12-04 17:45:01
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றம் திரட்டிய...

2025-12-03 12:21:20
news-image

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொதிகள்...

2025-11-30 18:55:02
news-image

'லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்'...

2025-11-27 16:40:30
news-image

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும்...

2025-11-26 18:26:24
news-image

மானிப்பாய் வைத்தியசாலை மேம்பாட்டை முன்னிட்டு சைக்கிள்...

2025-11-26 12:58:56
news-image

சர்வதேச வர்த்தக விருது (BGIA) விழாவின்...

2025-11-24 18:43:34
news-image

அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-11-24 17:32:43
news-image

இலங்கை ஆறுநாட்டு வேளாலர் சபை, இந்திய...

2025-11-23 16:14:33