LOLC ஃபைனான்ஸ் பிஎல்சி மதிப்புமிக்க 'இலங்கையின் முதல் 100 மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமங்கள்' பட்டியலில் ஒட்டுமொத்தமாக 14வது இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் Echelon சஞ்சிகையின் ஆகஸ்ட் பதிப்பில் இடம்பெற்றுள்ள Brand Finance இன் வங்கிசாரா நிதி சேவைகள் (NBFI) துறை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வர்த்தகநாம மதிப்பீட்டு மதிப்பீட்டில், LOLC ஃபைனான்ஸ் நிறுவனம் AA+ வர்த்தகநாம மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
இந்த சாதனை குறித்து LOLC ஃபைனான்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிரிஷான் திலகரத்ன கூறுகையில், 'இந்த அங்கீகாரம் இலங்கையின் மறுக்கமுடியாத NBFI தலைவர் என்ற எங்கள் நிலைப்பாட்டிற்கு ஒரு சக்திவாய்ந்த அங்கீகாரமாகும்.
LOLC ஃபைனான்ஸ் மொத்த தொழில்துறை சொத்துக்களில் 20%, தொழில்துறை பொறுப்புகளில் 25% மற்றும் மொத்த லாபத்தில் 36% ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பரிவர்த்தனைகளை விட, வலுவான உறவுகளை உருவாக்குதல், நிதி பயணங்களை வடிவமைத்தல் மற்றும் பகிரப்பட்ட லட்சியங்களை போற்றுதல் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். என்று LOLC ஃபைனான்ஸ் பிஎல்சி இன் சந்தைப்படுத்தல் தொடர்புகளுக்கான உதவி பொது முகாமையாளர் பிரசாத் பெரேரா கூறினார்.

கிரிஷான் திலகரத்ன
பிரதம நிறைவேற்று அதிகாரி
LOLC ஃபைனான்ஸ்

பிரசாத் பெரேரா
உதவி பொது முகாமையாளர், சந்தைப்படுத்தல் தொடர்புகள்
LOLC ஃபைனான்ஸ் பிஎல்சி
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM