கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகே தனது புதிய வாழ்க்கைத் துணையுடன் அவரது குடும்பத்தினருடுன் நியூயோரக் நகரை வலம் வந்துள்ளார்.

இவ்வாறு அவர் தனது புதிய வாழ்க்கைத் துணையுடன் நியூயோர்க் நகரை வலம் வந்த புகைப்படத்தொகுப்பினை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார்.

முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்னவின் மூத்த புதல்வியான சேனானி ஜயரத்னவையே மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் மறுமணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.