புதுமுக நடிகர் எல். என். டி. யதீஷ் நடிக்கும் ' கைமேரா' திரைப்படத்தின் அப்டேட்ஸ்

10 Nov, 2025 | 06:38 PM
image

தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகமாகும் புதுமுக நடிகர் எல் என் டி யதீஷ் நடிக்கும் '‌கைமேரா' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற, 'இது என்ன மாயம்..' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மாணிக் ஜெய். என் இயக்கத்தில் உருவாகி வரும் ' கைமேரா' எனும் திரைப்படத்தில் எல்என்டி யதீஷ் , சௌமியா, ரஞ்சித் குமார் , தாரை கிருஷ்ணன், கிருஷ்ணா நந்து,  ஞானேஸ்வரி,  இசக்கி பாண்டியன்,  ஆரத்தி ,சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வினோத்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்னேஷ் ராஜா இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜெய் ருத்ரா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் மாணிக் ஜெய் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியாகி பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று வரும் நிலையில்... இப்படத்தில் இடம்பெற்ற 'இது என்ன என்னவொரு மாயமோ..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் கவி காரக்கோ எழுத, பின்னணி பாடகி அனுராதா பட் பாடியிருக்கிறார். காதலில் விழுந்த பெண்ணின் உணர்வுகளை மையப்படுத்தி மெல்லிசையுடன் வெளியாகி இருக்கும் இந்த பாடல்.. அனைத்து தரப்பு இசை ரசிகைகளின் விருப்பத்திற்குரிய பாடலின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகா சேனா - திரைப்பட விமர்சனம்

2025-12-13 15:47:09
news-image

டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாகும் பார்வதி...

2025-12-13 15:16:44
news-image

அருண் விஜய் நடிக்கும் 'ரெட்ட தல'...

2025-12-13 15:13:47
news-image

நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் 'மெஜந்தா'...

2025-12-13 15:09:32
news-image

நடிகர் தனுஷ் வெளியிட்ட விக்ரம் பிரபு...

2025-12-12 18:14:32
news-image

நடிகர் ஆர்யா நடிக்கும்'ஆர்யா 40' படத்...

2025-12-12 18:12:33
news-image

பின்னணி குரல் பதிவு பணியில் பரபரப்பாக...

2025-12-12 18:10:46
news-image

சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டும் 'ராசாதி...

2025-12-12 18:09:02
news-image

தி கேரம் குயின்' எனும் திரைப்படமாக...

2025-12-12 18:06:55
news-image

ஜனவரியில் வெளியாகும் புதுமுகங்கள் நடிக்கும் 'டியர்...

2025-12-12 18:04:49
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'கொம்பு...

2025-12-12 18:02:56
news-image

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு...

2025-12-12 17:55:53