சிறைச்சாலைக்குள் சொகுசாக இருக்கும் கைதியின் காணொளி குறித்து விசாரணை!

10 Nov, 2025 | 04:24 PM
image

கைதி ஒருவர் சிறைச்சாலைக்குள் சொகுசாக இருப்பது போன்று சமூக ஊடகங்களில் பரவும் காணொளி குறித்து சிறைச்சாலை திணைக்களம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம்  தெரிவித்துள்ளது. 

கைதி ஒருவர் சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவது போன்றும்  மற்றுமொரு கைதி அவருக்கு மசாஜ் செய்து பணிவிடை செய்வது போன்றும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 

காணொளியில் உள்ள கைதி பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த கைதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம்  மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில்...

2025-12-15 09:57:31
news-image

கொழும்பு துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு...

2025-12-15 09:51:43
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

2025-12-15 08:59:20
news-image

புதையல் தோண்டிய 06 பேர் கைது!

2025-12-15 09:19:43
news-image

அம்பலாங்கொடை முகத்துவார தேவாலயக் குழுத் தலைவர்...

2025-12-15 09:14:07
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2025-12-15 09:19:00
news-image

நாளை முதல் நாடு முழுவதிலும் மழையுடனான...

2025-12-15 06:09:10
news-image

அனர்த்த நிவாரண விடயங்களில் ஜனாதிபதியின் கருத்துகளில்...

2025-12-15 03:54:13
news-image

கிழக்கு அலை வடிவ காற்றழுத்த தாக்கம்...

2025-12-15 03:51:43
news-image

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும்...

2025-12-15 02:57:37
news-image

டிக்டொக் தொடர்பு முடிவில் 24 வயது...

2025-12-15 02:50:37
news-image

இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த...

2025-12-15 00:42:07