சுவிற்ஸர்லாந்தில் தோ இத்தோசுக்காய் கராத்தே சுற்றுப்போட்டி

10 Nov, 2025 | 04:18 PM
image

ஜப்பான் கராத்தே தோ இத்தோசுக்காய் சுவிற்ஸர்லாந்து அமைப்பின் கராத்தே சுற்றுப்போட்டிகள் பிரதம பயிற்றுநர் சிஹான். வி.கெளரிதாசன் தலைமையில் சப்கவுசன் மாகாணத்தில் அண்மையில் நடைபெற்றது. 

இதில் பிரதம விருந்தினராக இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த சிரேஷ்ட சிஹான்.ஆர்.ஜே.அலெக்ஸ்சான்டர், சிறப்பு விருந்தினர்களாக பிரான்ஸிலிருந்து வருகைதந்த சென்செய். மனோ நடராஜா, சிஹான்.சிறிவிஜயகுமார் மற்றும் சென்செய்.கோபி கணேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர்...

2026-09-15 16:50:10
news-image

கொட்டகலையில் விநாயகர் சிலைகள் கையளிப்பு

2026-09-15 10:54:59
news-image

மனையாவெளி திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஸ்ரீ வல்லபசக்தி...

2026-09-15 10:39:48
news-image

யோகக்கலை கற்கைநெறி நல்லூரில் ஆரம்பம்

2026-09-15 11:59:51
news-image

பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு...

2026-09-15 06:02:11
news-image

வவுனியா நகரில் இலக்கிய சந்திப்பு-2

2026-09-14 18:49:38
news-image

கொழும்பில் ‘EOLLLIM 2026’ கொரிய கலாசார...

2026-09-14 13:51:56
news-image

அகில இலங்கை தமிழ் மொழித்தின விழா:...

2026-09-13 17:20:18
news-image

கிண்ணியாவில் சர்வமதத் தலைவர்கள் பங்கேற்ற நபி...

2026-09-13 11:50:42
news-image

சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா...

2026-09-13 10:50:11
news-image

கொழும்பில் ஒன்றுகூடும் யாழ். புனித பத்திரிசியார்...

2026-09-12 13:31:05
news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31