அமெரிக்க வரலாற்றுப் பாதைகளை ஒரே ஆண்டில் கடந்து அமெரிக்க பெண் சாதனை

10 Nov, 2025 | 03:51 PM
image

இந்த ஆண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்காவின் நடைபாதைகளான காண்டினென்டல் டிவைட் ட்ரெயில் (CDT) மற்றும் கிரேட் டிவைட் ட்ரெயில் (GDT) ஆகியவற்றை ஒரு நாளில் சராசரியாக 30 மைல்கள் தூரம் வீதம் பயணித்து, கடந்து சாதனை படைத்த  முதல் பெண்மணியாக அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா குவோ விளங்குகிறார். 

5,698 கிலோமீட்டர் (3,541 மைல்) நீளமான இந்த இரண்டு நடைபாதைகளின் ஊடான பயணத்தை செப்டம்பர் மாதம் நிறைவு செய்தார் ஜெசிகா குவோ.

மேலும் இந்த  இரண்டு நடைபாதைகளின் ஊடான பயணங்களை 2005ஆம் ஆண்டு  மூன்று ஆண்கள் மட்டுமே நிறைவு செய்திருந்தனர்.  

ஜெசிகா குவோ இந்த  நடைபாதை பயணத்தில் மொத்தம் 1,79,450 மீட்டர் உயரம்  வரை பயணித்துள்ளார். இது எவரெஸ்ட் மலையை 20 முறை ஏறியதற்கு சமமாகும். 

இவர் சென்ற நடைபாதை பயணத்தை காணொளிகளாக பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததன் மூலம் 50,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளார்.

மேலும், இந்த நடைபாதைப் பணத்தின் மூலமாக பெற்றுக்கொண்ட மிக அழகான அனுபவத்தையும் ஜெசிகா குவோ பகிர்ந்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிக விலைக்கு விற்கப்பட்டது 6.7 கோடி...

2026-07-15 10:55:54
news-image

சுவிஸ் தூதுவருடன் அமைச்சர் பிமல் சந்திப்பு

2026-07-12 11:08:01
news-image

புகையிரதத்தின் அதிசொகுசு முதலாவது பெட்டியை 'தேனிலவு...

2026-07-09 13:01:03
news-image

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக ஞானசார தேரருக்கு...

2026-05-01 05:24:28
news-image

மணல் சிற்பம் வடித்து மலேரியா விழிப்புணர்வு..!

2026-04-25 14:13:11
news-image

இன்று உலக பூமி தினம்

2026-04-22 09:30:35
news-image

பிறந்த நாள் கொண்டாடியது உலகின் வயதான...

2026-04-14 03:54:29
news-image

மனதை உருக்கும் சம்பவம்! ; உணவளித்த...

2026-04-02 12:58:39
news-image

அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள்...

2026-02-21 21:29:14
news-image

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூற...

2026-01-26 16:31:19
news-image

உலகின் உயரமான கட்டடமாக உருவாகும் ஜெட்டா...

2026-01-20 09:50:19
news-image

அந்தாட்டிக்கா பனிப்படலத்திற்கு கீழ் மறைந்திருந்த 'புதிய...

2026-01-17 14:52:39