போதைப்பொருள் கடத்தல் காரரான "ஹோரி சுத்தா" என்பவர் கிரிபத்கொடை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிரிபத்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கிரிபத்கொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் "ஹோரி சுத்தா" என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கிரிபத்கொடை பிரதேசத்தில் வசிப்பவர் ஆவார்.
"ஹோரி சுத்தா" என்பவரிடமிருந்து 10 கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
டுபாயில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து "ஹோரி சுத்தா" வுக்கு அண்மையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM