பயிற்சிகளமாக பரிணமித்த ஹைக்கூ  கவியரங்கம் 

Published By: Vishnu

10 Nov, 2025 | 07:14 AM
image

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி  மாதாந்தம்  இரண்டாவது ஞாயிறன்று நடத்தி வரும் ஹைக்கூ கவியரங்கம் இம்முறை பயிற்சி களமாக பரிணமித்து பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. 

புதிய அலை கலை வட்டத்தின் உதவி செயலாளரும் கணித பாட ஆசிரியரும் நூலாசிரியருமான சித்திரவேல் சுந்தரேஸ்வரன் இந்த  அமர்வுக்கு கவித் தலைமை ஏற்றிருந்தார். 

கொழும்பு-13, புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையில் நடை பெற்ற இந்நிகழ்வினில் அனைத்து வயதினரும்  கலந்து கொண்ட னர். பிரபல பொருளியல் ஆசிரியரும் கவிஞருமான உதயன் (இனியவன்) ஹைக்கூ கவிதை குறித்த பயிற்சிகளை வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44