அரச எதிர்ப்பு பேரணியை தவிர்க்கும் பிரதான கட்சிகள்…! ; மகிந்தவும் – நாமலும் காரணம்…?
Published By: Digital Desk 3
09 Nov, 2025 | 05:39 PM
இப்பேரணியில் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ள மாட்டார் என பொது ஜன பெரமுன அறிவித்துள்ளது. மகிந்த இப்போது உடல் நலிவுற்றிருக்கின்றார். உடல் தள்ளாடுகின்றது. அவரால் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத நிலைமை உள்ளதால் அவருக்கு இப்பேரணியில் கலந்து கொள்ள முடியாதுள்ளது. இது நாமல் ராஜபக்சவுக்கும் ஒரு பின்னடைவு தான். காரணம் நாமலை விட மகிந்தவுக்கு ஆதரவாளர்கள் அதிகமாகவுள்ளனர். நாமல் மற்றும் மகிந்த இருவரின் பேரிலும் அண்மைக்காலமாக நாட்டு மக்களுக்கு ஒரு வித வெறுப்பு எழுந்துள்ளதை மறுக்க முடியாது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது போதை பொருள் விநியோகம் மற்றும் பாதாள உலக கோஷ்டியினரை இலக்கு வைத்து அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதில் கைது செய்யப்பட்ட சிலரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த வலையமைப்புக்கு பின்னால் மகிந்த தரப்பினர் இருப்பது அம்பலமாகியுள்ளது. அதன் காரணமாக அவர்கள் முன்னெடுக்கும் எந்த அரச எதிர்ப்பு நிகழ்வுக்கு எவரும் செல்லக் கூடாது என மக்கள் தீர்மானித்திருப்பதாகவும் தெரிகின்றது.
-
சிறப்புக் கட்டுரை
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...
11 Aug, 2026 | 04:38 PM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கில் காணிகளை விடுவிக்க, மலையகத்தில் காணி...
11 Aug, 2026 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
மாணவர் போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக...
09 Aug, 2026 | 09:22 AM
-
சிறப்புக் கட்டுரை
தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய...
04 Aug, 2026 | 04:53 PM
-
சிறப்புக் கட்டுரை
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் இன்றைய நிலை என்ன?...
03 Aug, 2026 | 11:19 AM
மேலும் வாசிக்க














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM