தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு…! ; குறை கண்டுபிடிக்கும் தொழிற்சங்கங்கள்
Published By: Digital Desk 3
09 Nov, 2025 | 04:35 PM
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது வரவு செலவு திட்டங்களுக்கிடையில் எட்டு மாத வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இரண்டாவது வரவு செலவு திட்டத்தில் சில நுணுக்கங்களை ஜனாதிபதி அநுரகுமார கையாண்டுள்ளார். ஆனால் சம்பள அறிவிப்பு முன்மொழிவை வரவேற்பதை விடுத்து மலையகத்தின் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தனது உரையின் போது அடிப்படை சம்பளம் உயரவில்லை. மேலும் சம்பள அதிகரிப்பை தருவதாக இது வரை கம்பனிகளும் அறிவிக்கவில்லை. எனவே இதை நம்புவதற்கில்லை என்று பொருள்படும்படி கூறியிருந்தார். தமது காலத்தில் சம்பள அதிகரிப்பு குறித்து எந்தவித முயற்சிகளையும் எடுக்காத குறித்த தொழிற்சங்கத்தின் வயிற்றெரிச்சலாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் மலையக உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
-
சிறப்புக் கட்டுரை
ஷேக் ஹசீனாவின் மரண தண்டனை தீர்ப்பு!...
02 Dec, 2025 | 12:40 PM
-
சிறப்புக் கட்டுரை
வலை வீசும் அரசு
30 Nov, 2025 | 02:25 PM
-
சிறப்புக் கட்டுரை
நினைவேந்தல்களும் தமிழர் அரசியலும்
30 Nov, 2025 | 02:25 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்துக்கு சவாலாக மாறி வருகின்றாரா நாமல்?...
27 Nov, 2025 | 07:14 PM
-
சிறப்புக் கட்டுரை
மட்டக்களப்பு மாவட்டத்தில் 300 மில்ல மீற்றர்...
27 Nov, 2025 | 02:05 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்க எதிர்ப்புப் பேரணிக்காக புத்தர் சிலை...
26 Nov, 2025 | 05:38 PM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM