இரு தட்டு பஸ் விபத்து : 9 பயணிகளை வைத்தியசாலையில் (காணொளி இணைப்பு)

Published By: Digital Desk 7

10 Aug, 2017 | 03:07 PM
image

லண்டன் தென்மேற்குப் பகுதியில் இரு தட்டு பஸ் ஒன்று விற்பனை நிலையம் ஒன்றுடன் மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விபத்தில் பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து பிரயாணம் செய்த இருவர் விற்பனை நிலைய பெயர் பலகைக்குள் சிக்கியுள்ளனர்.

சிக்குண்ட இருவரையும் மீட்கும் பணிகள் அந் நாட்டு படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

குறித்த விபத்தினால் காயமடைந்த சாரதி உட்பட 9 பஸ் பயணிகளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026க்கான உலக அழகு ராணி: தமிழர்களின்...

2026-09-07 20:55:14
news-image

மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில்...

2026-09-07 16:20:54
news-image

நேபாளத்தில் 1,340 பேரை பலிகொண்ட பேரழிவு...

2026-09-07 15:49:43
news-image

மெக்சிக்கோவில் மதச் சடங்கில் வெடிவிபத்து :...

2026-09-07 11:14:55
news-image

இந்தோனேசியாவில் தொடரும் அனக் கிரக்கடோவா எரிமலை...

2026-09-07 11:40:49
news-image

இந்தியாவில் ஒருகாலத்தில் "நாய்ப்பழம்" எனக் கைவிடப்பட்ட...

2026-09-07 09:53:36
news-image

அமெரிக்காவில் அமேசான் சரக்கு விமானம் விபத்து...

2026-09-07 11:47:43
news-image

உலக வரைபடத்தை மாற்ற ஐக்கிய நாடுகள்...

2026-09-06 18:41:17
news-image

டெல்லியில் 06 மாடி விடுதி கட்டிடம்...

2026-09-06 19:21:41
news-image

ஆற்றை தனியாளாக சுத்தம் செய்தவருக்கு சர்வதேச...

2026-09-06 16:44:38
news-image

நேபாளத்தில் மண்ணில் புதைந்த வீட்டிலிருந்து 10...

2026-09-06 14:57:08
news-image

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உலக அழகு...

2026-09-06 14:17:08