நடிகர் உதய் தீப் நடிக்கும் 'சாவு வீடு ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

08 Nov, 2025 | 06:15 PM
image

குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினை வென்று, இன்று கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்து வரும் நடிகர் உதய் தீப் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'சாவு வீடு' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆண்டன் அஜித் இயக்கத்தில் உருவாகி வரும் 'சாவு வீடு' எனும் திரைப்படத்தில் உதய் தீப், ஆதேஷ் பாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பூபதி வெங்கடாசலம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ட்யூனர்ஸ் இசையமைத்திருக்கிறார். துக்கம் நிகழ்ந்த வீட்டின் பின்னணியில் அவல நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆண்டன் அஜித் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை ஷிவானி ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து இம்மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடித்திருக்கும் நடிகர்களின் புகைப்படங்களை இறந்தவர்களின் வீட்டில் சடலத்திற்கான அலங்காரத்துடன் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதால்.. ரசிகர்களின் கவனத்தை எளிதாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47