பிறவி கர்மாவை கழிப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

08 Nov, 2025 | 06:14 PM
image

எம்மில் பலரும் இந்த பிறவியிலேயே அனைத்துக் கர்மாவையும் கழித்து விட வேண்டும் என விரும்புவார்கள் ஏனெனில் கர்ம வினையின் காரணமாக அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் கடினமானதாக இருந்திருக்கும்.

வேறு சிலர் வாழ்வில் அவர்களுடைய நியாயமான குறைந்தபட்ச தேவைகள் கூட நிறைவேறாமல் கடினமான சூழலில் இயல்பான அளவைவிட கூடுதல் மன அழுத்தத்திற்கு ஆளாகி விரக்தி மனோபாவத்தில் இருப்பார்கள் இவர்கள் தங்களது வாழ்வில் சிறிதளவும் மகிழ்ச்சி துளிர் விடாதா என ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பர் இது போன்றவர்களுக்கு எம்முடைய ஆன்மீகம் முன்னோர்கள் இந்த பிறவியில் அவர்கள் அனுபவிக்கும் வலிமையான கர்ம வினை பாதிப்பை குறைப்பதற்கான சூட்சம வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.

இவர்கள் பாம்பன் ஸ்ரீ மத் குமரகுரு தாச சுவாமிகள் ஜீவ சமாதிக்கு... தொடர்ந்து ஒன்பது பௌர்ணமி நாளில் சென்று அங்கு ஐந்து மண்ணால் உருவாக்கப்பட்ட அகல் விளக்கினை ஏற்றி, இந்த பிறவியில் எம்முடைய கர்ம வினைகள் நீங்கி சுப பலன் பெற வேண்டும் என ஒற்றைப் பிரார்த்தனையை சமர்ப்பிக்க வேண்டும். உங்களுக்கு ஒன்பது பௌர்ணமி நிறைவடைவதற்குள் உரிய பலன் கிடைக்கும்.

பாம்பன் சுவாமிகளின் ஜீவ சமாதிக்கு செல்வதற்கான வாய்ப்பு குறைவு என கருதுபவர்கள் அவருடைய உருவப்படத்தை வீட்டில் வைத்து பௌர்ணமி நாளன்று ஐந்து அகல் விளக்கினை ஏற்றி கர்ம வினை குறைய வேண்டும் என மனதார பிரார்த்தித்தாலும் பலன் கிடைக்கும்.

தொகுப்பு: சுபயோக தாசன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைகளை உடைத்தெறியும் சூட்சம வழிபாடு..!?

2025-12-13 16:18:42
news-image

கஷ்டங்கள் நீங்குவதற்கான ஆற்றல் வாய்ந்த சூட்சும...

2025-12-12 18:20:20
news-image

கடன் சுமையிலிருந்து விடுதலை பெறுவதற்கான சூட்சம...

2025-12-11 14:38:49
news-image

எதிரிகளின் இடையூறு நீங்குவதற்கான பிரத்யேக வழிபாடு..!

2025-12-10 15:16:10
news-image

முருக பெருமானின் பரிபூரண அருள் பெற...!?

2025-12-09 18:49:34
news-image

நினைத்த செயலில் வெற்றியை பெறுவதற்கான சூட்சம...

2025-12-08 15:58:11
news-image

உக்ர தெய்வத்தை யார் வழிபடவேண்டும்?

2025-12-06 16:32:01
news-image

இஷ்ட தெய்வத்தை கண்டறிந்து வழிபடுவது எப்படி..?

2025-12-05 18:45:33
news-image

ஆன்ம பலம் மேம்படுத்துவதற்கான பிரத்யேக வழிபாடு...!?

2025-12-04 15:54:58
news-image

பிதுர் தோஷம் நீங்குவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-12-03 18:32:32
news-image

செல்வ வளத்தை அதிகரிப்பதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2025-12-02 15:43:56
news-image

எண்ணிய எண்ணங்கள் ஈடேறுவதற்கான பிரத்யேக மந்திரம்..!

2025-12-01 17:37:54