தங்கை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் காஜாங் பகுதியில் கடந்த வருடம் ஒக்டோம்பர் மாதம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதுகுறித்து தன் தந்தையிடம் சில தினங்களுக்கு முன்பே சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி தெரிவித்துள்ளனர்.அதன்பின்னர்,தந்தை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினை தொடர்ந்து குறித்த சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய 13 வயதுடைய சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கைது செய்யப்பட்ட சிறுவன் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.