ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் பொதுச் சபையில் பங்கேற்க அமைச்சர் விஜித ஹேரத் சவூதி அரேபியா பயணம்

08 Nov, 2025 | 05:03 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் 26ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்  சனிக்கிழமை (08) சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

11ஆம் திகதி வரை சவுதியில் தங்கியிருக்கும் அமைச்சர் விஜித ஹேரத், ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் உயர்மட்ட அமர்வுகளில் பங்கேற்பார் என்பதுடன், பல உறுப்பு நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தவுள்ளார். 1975இல் நிறுவப்பட்ட ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் ஸ்தாபக உறுப்பினராக இலங்கை உள்ளது.

அமைச்சர் விஜித ஹேரத்தின் இந்தப் பயணம், உலக சுற்றுலா அமைப்பின் மற்றைய உறுப்பு நாடுகளுடனான சாத்தியமான ஒத்துழைப்புகள் மூலம் இலங்கையின் சுற்றுலா நிகழ்ச்சி நிரலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-08 06:16:04
news-image

ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை: சிறைச்சாலை...

2026-08-08 06:14:24
news-image

துஷ்பிரயோக நோக்கங்களைக் கொண்ட நபர்கள், கைதிகளை...

2026-08-08 06:11:13
news-image

ரவி செனவிரத்னவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்குத்...

2026-08-08 05:45:32
news-image

மன்னார் பேசாலையில் பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின்...

2026-08-08 05:42:37
news-image

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்கு...

2026-08-07 12:20:20
news-image

சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர பிரதிப்...

2026-08-07 23:54:30
news-image

சிறைச்சாலை வன்முறைகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியா?...

2026-08-07 16:08:47
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் எனக்கு எதிராக...

2026-08-07 14:52:22
news-image

சத்துருக்கொண்டான் படுகொலை முறைப்பாட்டாளரை சிஐடி அழைப்பது...

2026-08-07 15:14:41
news-image

சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த சதி: அமைச்சர்...

2026-08-07 16:07:58
news-image

விலை அதிகரிப்புக்கு மத்தியில் அரசின் சமூக...

2026-08-07 15:06:00