தாதியர் கல்லூரிகளில் விரிவுரையாளர் பற்றாக்குறை: உடனடியாக நியமிக்க சுகாதார அமைச்சர் உத்தரவு!

Published By: Digital Desk 1

08 Nov, 2025 | 03:34 PM
image

நாட்டிலுள்ள தாதியர் கல்லூரிகளில் தாதியர் விரிவுரையாளர்கள் பற்றாக்குறையிருப்பதால், உடனடியாக விரிவுரையாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தாதியர் கல்லூரிகளில் 395 அங்கீகரிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் காணப்படவேண்டிய நிலையில், தற்போது சுமார் 220 பேர் மாத்திரமே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மேலும் 175 தாதியர் விரிவுரையாளர்கள் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் தாதியர் கல்லூரி அதிபர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, வெற்றிடத்திற்கு விரிவுரையாளர்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்யவும், அடுத்த 2 மாதங்களுக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்களுக்கு தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பு நடத்துமாறும் சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு, இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27
news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00
news-image

மக்களின் ஜனநாயக உரிமைகளைத் திருட இடமளியோம்...

2026-08-16 08:33:16
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்;...

2026-08-16 08:27:38
news-image

வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய -...

2026-08-16 08:25:11
news-image

ஜனாதிபதியிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைக்கவில்லை -...

2026-08-16 09:10:11
news-image

கல்கிஸ்சை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் பலி

2026-08-16 07:58:34
news-image

இன்றைய வானிலை

2026-08-16 06:15:35
news-image

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதையும் ஊடகங்களுக்கு...

2026-08-15 19:14:20
news-image

தனியார் துறையினரால் நடத்தப்படும் மூன்றில் இரண்டு...

2026-08-15 19:12:37
news-image

கோட்டாபயவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை...

2026-08-15 19:13:21