சைவமங்கையர் வித்தியால பரிசளிப்பு விழா

08 Nov, 2025 | 01:52 PM
image

கொழும்பு சைவமங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்புவிழா 2025 கடந்த 5ஆம் திகதி காலை பாடசாலை மங்கையர் மண்டபத்தில் அதிபர் அருந்ததி இராஜ விஜயன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக  இலங்கை தேசிய வைத்தியசாலை  பிரதிப் பணிப்பாளர் டாக்டர் கலாநிதி ஜமுனானந்தா,  நித்திலா ஜமுனானந்தா, சிறப்பு விருந்தினராக சைவமங்கையர் கழக முகாமையாளர் செல்வி மலா சபாரட்ணம் மற்றும் , பாடசாலை முகாமைத்துவ உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள், சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில்  சகல துறை சாதனையாளர் விருதினை பெற்ற மாணவி ஜெகநாதன் அக்சஜா விற்கு பிரதம அதிதி கேடயம் வழங்கி கௌரவிப்பதையும், சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் எடுத்துக்கொண்ட படத்தினையும், பிரதம விருந்தினர்க்கு ஞாபகார்த்த சின்னம் வழங்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

(படப்பிடிப்பு :  - எஸ். எம். சுரேந்திரன்)  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர்...

2026-09-15 16:50:10
news-image

கொட்டகலையில் விநாயகர் சிலைகள் கையளிப்பு

2026-09-15 10:54:59
news-image

மனையாவெளி திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஸ்ரீ வல்லபசக்தி...

2026-09-15 10:39:48
news-image

யோகக்கலை கற்கைநெறி நல்லூரில் ஆரம்பம்

2026-09-15 11:59:51
news-image

பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு...

2026-09-15 06:02:11
news-image

வவுனியா நகரில் இலக்கிய சந்திப்பு-2

2026-09-14 18:49:38
news-image

கொழும்பில் ‘EOLLLIM 2026’ கொரிய கலாசார...

2026-09-14 13:51:56
news-image

அகில இலங்கை தமிழ் மொழித்தின விழா:...

2026-09-13 17:20:18
news-image

கிண்ணியாவில் சர்வமதத் தலைவர்கள் பங்கேற்ற நபி...

2026-09-13 11:50:42
news-image

சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா...

2026-09-13 10:50:11
news-image

கொழும்பில் ஒன்றுகூடும் யாழ். புனித பத்திரிசியார்...

2026-09-12 13:31:05
news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31