இலங்கையின் வாகனத் துறையில் பிரவுன்ஸ் EV ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது, அதன் முதல் உரிமையாளர்களுக்கு 100க்கும் மேற்பட்ட புத்தம் புதிய டீயுறு மின்சார வாகனங்களை வெற்றிகரமாக வழங்கியுள்ளது.
2025 ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி கிராண்ட்பாஸில் உள்ள பிரவுன்ஸ் EV விநியோக வளாகத்தில் நடைபெற்ற இந்த மைல்கல் நிகழ்வு, நாட்டின் மிகப்பெரிய மின்சார வாகன விநியோகத்தைக் குறிக்கிறது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்ட LOLC ஹோல்டிங்ஸ் பிஎல்சி இன் பிரதம செயல்பாட்டு அதிகாரி கித்சிறி குணவர்தன, LOLC ஃபைனான்ஸ் பிஎல்சி இன் தலைவர் கொன்ராட் டயஸ் மற்றும் பிரவுன்ஸ் EV இன் பிரதம நிறைவேற்று அதிகாரி பவித்ரா ஜெயசேகர ஆகியோர் பெருமைமிக்க உரிமையாளர்களின் முதல் குழுவிற்கு சாவிகளை வழங்கினர்.
LOLC ஹோல்டிங்ஸ் பிஎல்சி இன் பிரதம செயல்பாட்டு அதிகாரி கித்சிறி குணவர்தன, LOLC ஃபைனான்ஸ் பிஎல்சி இன் தலைவர் கொன்ராட் டயஸ் மற்றும் பிரவுன்ஸ் EV இன் பிரதம நிறைவேற்று அதிகாரி பவித்ரா ஜெயசேகர ஆகியோர் முதல் BAW E7 வாடிக்கையாளருக்கு சாவியை வழங்குகிறார்கள்.
பிரவுன்ஸ் EV கிராண்ட்பாஸ் வளாகத்தில் விநியோகத்திற்கு தயாராக இருக்கும் பிரவுன்ஸ் EV வாகனங்கள்













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM