ஆயுள் காப்பீட்டு ஆலோசகர்களுக்கான 16வது தேசிய சபை (NAFLIA) நடைபெற்ற போது போது கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான ஆயுள் காப்பீட்டுத் துறை விற்பனை விருதுகளில் ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் லைப்பின் (SLICLL) விற்பனைக் குழுவிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விருது வழங்கும் விழா ஆயுள் காப்பீட்டு துறையில் சிற்நது விளங்குபவர்களின் சாதனையை கொண்டாடுகின்றது.
சிறந்த கிளை முகாமையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் விருதின் கீழ் யாழ்பாண கிளையின் யு.சுபேசன் மற்றும் கிரிபத்கொட கிளையின் அமில பிரசாத் ஆகியோர் ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் லைப்பின் கீழ் வெகுமதியளிக்கப்பட்டனர். அவர்கள் மிக பரந்த அளவிலான நிறுவன பிரிவுகளில் தேசிய ரீதியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வானது செப்டெம்பர் 8ஆம் திகதி ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டேவில் அமைந்துள்ள மொனார்ச் இம்பீரியலில் நடைபெற்றது.
NAFLIA 1 – யு.சுபேசன், கிளை முகாமையாளர்- யாழ்ப்பாணம் கிளை தேசிய ரீதியில் விருதினை பெற்றுக்கொள்ளும் போது

NAFLIA 1 – அமில பிரசாத், நிதி குழு ஆலோசகர்- கிரிபத்கொட கிளை தேசிய ரீதியில் விருதினை பெற்றுக்கொள்ளும் போது












கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM