செலான் வங்கியின் 286ஆவது 'செலான் பெஹெசர' நூலகம் திறந்து வைப்பு!

Published By: Digital Desk 1

08 Nov, 2025 | 12:05 PM
image

செலான் வங்கியின் 286ஆவது செலான் பெஹெசர நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

செலான் பெஹெசர வாரத்தை முன்னிட்டு இந்த நுலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டிலுள்ள சிறுவர்களின் கற்றல் மற்றும் வாசிப்பு திறனை மேம்படுத்துவதையும், தேசத்தின் எழுத்தறிவினை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு செலான் வங்கியால் இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இம்முறை தித்தவெல்கொல்ல கனிஷ்ட வித்தியாலயத்தில் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிறந்ததொரு நாளைய தினத்தை எதிர்பார்த்தால், அதற்கான எதிர்பார்ப்பை விதைக்க வேண்டியது எமது பிள்ளைகள் இடத்திலேயே அவ்வாறே எமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக எமது பிள்ளைகளுக்கு பயிற்சியளிக்கும் பொறுப்பும் எம்மையே சாரும் என இதன்போது குறித்த பாடசாலையின் அதிபர் கருத்து வெளியிட்டுள்ளார்.

செலான் வங்கியின் வடமத்திய வலயத்தின் பிரதேச முகாமையாளர் மற்றும் கல்வித் திணைக்களத்தின் வலயக் கல்விக் காரியாலய பணிப்பாளர் ஆகியோர் இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29
news-image

வளர்ச்சிக்கு முன்னுரிமை: சிலோன் மோட்டார் வாகன...

2026-08-02 14:27:26
news-image

2026ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க...

2026-07-30 19:23:39
news-image

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...

2026-07-20 15:08:44
news-image

இலங்கையின் பொருளாதார நோக்குநிலை, முதலீட்டு வாய்ப்பு...

2026-07-17 14:11:28
news-image

Excello Developers நிர்மாணித்துள்ள ஆதவன் அடுக்குமனை:...

2026-07-16 19:06:20
news-image

2026 மாகாண பாடசாலை விளையாட்டுகளுக்கு தொடர்ச்சியாக...

2026-07-15 15:39:49
news-image

சிறிய, நடுத்தர வணிகங்களின் (SMB) வளர்ச்சியை...

2026-07-06 16:20:49