கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான தொடர்மாடி குடியிருப்பு நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு!

07 Nov, 2025 | 04:56 PM
image

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான தொடர்மாடி குடியிருப்பு நிர்மாணத்துக்காக  15  மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க  இதனை தெரிவித்தார்.

வரவு - செலவுத்திட்ட நேரலையை பார்வையிட

https://www.virakesari.lk/article/229734 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வித் துறையின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: அரசாங்கத்தின்...

2026-11-13 16:08:12
news-image

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் புயலாக...

2026-11-13 21:50:38
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வு

2026-11-13 21:38:19
news-image

விவசாயிகளுக்கு உண்மையான நிவாரணம் இல்லை -...

2026-11-13 17:20:07
news-image

மலையக தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தை...

2026-11-13 16:11:53
news-image

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள்...

2026-11-13 16:09:56
news-image

உலகளாவிய மைக்ரோசொப்ட் சேவைத் தடை சீராகிறது!

2026-11-13 20:25:29
news-image

ருவன்வெலிசாய மோதலில் காயமடைந்த ராஜாங்கனை சத்தாரதன...

2026-11-13 20:18:41
news-image

திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் பாரிய...

2026-11-13 16:25:12
news-image

வரவு செலவுத் திட்டம் மக்களிடம் பொய்யான...

2026-11-13 16:09:13
news-image

வடக்கின் சுற்றுலாத்துறையைத் வளர்ச்சியடையச் செய்ய தனியார்...

2026-11-13 20:11:30
news-image

அரச மற்றும் தனியார் பஸ் சேவைகளை...

2026-11-13 16:15:25