பெருந்தோட்ட மக்களுக்கு உழைப்புக்கேற்ப ஊதியம் கிடைக்க வேண்டும் என்பது எமது கொள்கை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெருந்தோட்ட மக்களுக்கு தற்போது வழங்கப்படும் 1,350 ரூபா, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1550 ரூபா வரை அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,550 ரூபாய் மேலதிகமாக, அரசால் வருகை ஊக்குவிப்பு தொகையாக 200 ரூபாய் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1750 ரூபாய் சம்பளம் கிடைக்கப்பெறும்.
பெருந்தோட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தம் 2041 ஆம் ஆண்டுக்கு பின்னர் நீடிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM