அரச நிர்வாகத்தை மறுசீரமைக்கவும்,டிஜிட்டல் மயப்படுத்தவும் அடுத்தாண்டு பல திட்டங்கள் அமுல்படுத்தப்படும் - ஜனாதிபதி

Published By: Digital Desk 3

07 Nov, 2025 | 02:09 PM
image

அரச நிர்வாகத்தை மறுசீரமைக்கவும்,டிஜிட்டல் மயப்படுத்தவும் அடுத்தாண்டு பல திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க  இதனை தெரிவித்தார்.

வரவு - செலவுத்திட்ட நேரலையை பார்வையிட

https://www.virakesari.lk/article/229638

முக்கிய செய்திகள்

icon-left
icon-right