நீர்கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு

07 Nov, 2025 | 09:33 AM
image

நீர்கொழும்பின் சில பகுதிகளுக்கு 12 மணி நேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பெரியமுல்ல, எட்டுகல, குடா படுவ, தலுபொத்த, கட்டுவ, லெவிஸ் பிளேஸ், செல்லகந்த வீதி, வெல்லா வீதி ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு நீர் வழங்கல் அமைப்பின் பெரியமுல்ல நீர் கோபுரத்தில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று  வெள்ளிக்கிழமை (07) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுறா மீன்களுடன் ஏழு...

2026-01-24 14:46:57
news-image

இரண்டு மாதங்களுக்குள் உப்பூறல் கிராமத்தில் ஆறு...

2026-01-24 17:56:18
news-image

இலங்கை சுற்றுலாத்துறையில் எழுச்சி: 22 நாட்களில்...

2026-01-24 17:07:31
news-image

தெற்கு கடலில் 270 கிலோ போதைப்பொருளுடன்...

2026-01-24 17:02:47
news-image

போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன...

2026-01-24 16:37:38
news-image

தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய...

2026-01-24 16:10:32
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும்...

2026-01-24 15:53:03
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடி: ஒரே...

2026-01-24 15:33:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இருவர் கைது!

2026-01-24 11:56:34
news-image

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின்...

2026-01-24 15:17:07
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் இறுதிக்கட்டத்தில்!

2026-01-24 15:01:30
news-image

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2026-01-24 15:00:31