யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

Published By: Vishnu

07 Nov, 2025 | 01:58 AM
image

கொழும்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வியாழக்கிழமை (6) யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் வைத்து ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 2 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதை தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முனெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கின

2026-07-19 14:38:17
news-image

நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் VietJet...

2026-07-19 13:45:42
news-image

செல்பி எடுக்க முயன்ற வெளிநாட்டு சுற்றுலாப்...

2026-07-19 13:20:56
news-image

 "நவீன மனித சமுதாயத்தில் ஆன்மீகம் புறக்கணிக்கப்படுகிறது"...

2026-07-19 13:00:13
news-image

நட்சத்திர ஹோட்டல் என்ற போர்வையில் சிமெந்து...

2026-07-19 12:25:28
news-image

ஹொரணையில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும்...

2026-07-19 12:00:16
news-image

சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி...

2026-07-19 13:48:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா ;...

2026-07-19 12:18:02
news-image

யாழில் கடல் அட்டைப் பண்ணைகள் மூலம்...

2026-07-19 11:25:26
news-image

வங்காள விரிகுடா பிராந்திய பாதுகாப்பு ஒரு...

2026-07-19 11:04:09
news-image

நீதியரசர்களின் ஓய்வு வயது நீடிப்புக்கு எதிர்ப்பு...

2026-07-19 10:59:08
news-image

இந்திய - இலங்கை பாதுகாப்பு செயலாளர்களின்...

2026-07-19 10:42:19