கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'தோட்டம் - தி டிமோன் ரிவீல்ட்' படத்தின் டைட்டில் விடியோ வெளியீடு

06 Nov, 2025 | 04:56 PM
image

முன்னணி நட்சத்திர நடிகையான கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ' தோட்டம் - தி டிமோன் ரிவீல்ட் ' எனும் திரைப்படத்தின் டைட்டிலும், டைட்டிலுக்கான பிரத்யேக காணொளியும்  வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ரிஷி சிவக்குமார் இயக்கத்தில் உருவாகும் ' தோட்டம் - தி டிமோன் ரிவீல்ட் ' எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் - அண்டனி வர்கீஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜோர்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர இசையமைக்கிறார்.

அதிரடி எக்சன் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஃபர்ஸ்ட் பேஜ் என்டர்டெய்ன்மென்ட்ஸ்-  ஏ வி ஏ புரொடக்ஷன்ஸ் - மார்கா என்டர்டெய்னர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் மோனு பழேதத் - ஏ வி அனூப்- நாவல் விந்தியன்-  சிம்மி ராஜீவன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சண்டை பயிற்சி இயக்குநர்களின் பங்களிப்புடன் பிரம்மாண்டமான காட்சி அமைப்புடன் தயாராகும் இந்த திரைப்படத்தை பற்றிய டைட்டிலை அறிவிப்பதற்காக படக்குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த காணொளி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகா சேனா - திரைப்பட விமர்சனம்

2025-12-13 15:47:09
news-image

டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாகும் பார்வதி...

2025-12-13 15:16:44
news-image

அருண் விஜய் நடிக்கும் 'ரெட்ட தல'...

2025-12-13 15:13:47
news-image

நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் 'மெஜந்தா'...

2025-12-13 15:09:32
news-image

நடிகர் தனுஷ் வெளியிட்ட விக்ரம் பிரபு...

2025-12-12 18:14:32
news-image

நடிகர் ஆர்யா நடிக்கும்'ஆர்யா 40' படத்...

2025-12-12 18:12:33
news-image

பின்னணி குரல் பதிவு பணியில் பரபரப்பாக...

2025-12-12 18:10:46
news-image

சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டும் 'ராசாதி...

2025-12-12 18:09:02
news-image

தி கேரம் குயின்' எனும் திரைப்படமாக...

2025-12-12 18:06:55
news-image

ஜனவரியில் வெளியாகும் புதுமுகங்கள் நடிக்கும் 'டியர்...

2025-12-12 18:04:49
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'கொம்பு...

2025-12-12 18:02:56
news-image

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு...

2025-12-12 17:55:53