கொழும்பு, கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா வித்தியாலய ஆரம்பப்பிரிவு கல்விக்கண்காட்சி

Published By: Digital Desk 3

06 Nov, 2025 | 01:13 PM
image

கொழும்பு கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா வித்தியாலய ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள், மாணவிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்விக்கண்காட்சி கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமானது. 

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட  கொழும்பு முகத்துவாரம்  புனித டிலாசால்  பாடசாலை அதிபர்  அருட்சகோதரர் காந்தன், மற்றும் விசேட விருந்தினர்களாகக் கலந்து கொண்ட  அருட்சகோதிரிகளை ஆரம்பப்பிரிவு  பொறுப்பாளர் அருட்சகோதரி  கிறேஸ் வரவேற்று  அழைத்து  வருவதையும், பாடசாலை அதிபர்  திருமதி சுகுனா அன்ரனிப்பிள்ளை மற்றும் அதிதிகள் மாணவிகளின்  ஆக்கங்களைப் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு –  ஜோய் ஜெயக்குமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர்...

2025-12-14 21:20:10
news-image

'மீஸான் ஹாஜியாரின் பாரம்பரியம்' எனும் தலைப்பிலான...

2025-12-14 20:54:15
news-image

கொழும்பு புனித பேதுருவானவர் கல்லூரி ‘Colours...

2025-12-13 14:05:38
news-image

கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் நிவாரண...

2025-12-13 10:09:15
news-image

கலைஶ்ரீ கலைமன்றம் நடத்தும் "பாடுவோர் பாடலாம்...

2025-12-13 09:48:45
news-image

தமிழகத்தில் இடம்பெறவுள்ள ஸ்ரீமதி.வாசுகி ஜெகதீஸ்வரனின் நடன...

2025-12-13 09:15:31
news-image

பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய 'தமிழ்த்...

2025-12-09 17:10:46
news-image

இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர்களுக்காக சர்வமத...

2025-12-09 19:57:19
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்தனைகள்!

2025-12-09 10:20:33
news-image

டெல்வின் (பி) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்...

2025-12-08 13:21:38
news-image

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு

2025-12-07 16:06:43
news-image

பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை பிள்ளைகளின் கல்விக்காக...

2025-12-07 14:19:59