ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் நிறுவனம் தனது VIMAN Ja-Ela செயற்றிட்டத்தின் கட்டம் 2க்கான கட்டுமானப் பணிகளை நிறைவு செய்துள்ளது 

06 Nov, 2025 | 11:54 AM
image

கொழும்பு - [Insert Date] - இலங்கையில் முன்னணி ஆதன நிர்மாண நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் (John Keells Properties - JKP), தனது VIMAN Ja-Ela செயற்திட்டத்தின் கட்டம் 2 க்கான கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதன் முன்னணி புறநகர குடியிருப்பு செயற்திட்டத்தை உருவாக்குவதில் மற்றுமொரு அடியை அது வெற்றிகரமாக முன்னெடுத்து வைத்துள்ளதை இது குறித்து நிற்கின்றது. 

ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் நிறுவத்தின் ஆதனத் துறைக்கான தலைமை அதிகாரி இனோக் பெரேரா அவர்கள் கருத்து தெரிவிக்கையில்:

“கட்டம் 1இன் கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, வெறும் ஒரு மாதத்தில் கட்டம் 2இன் கட்டுமானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை வெறுமனே ஒரு இலக்கு என்பதற்கும் அப்பாற்பட்டது.

இது VIMAN Ja-Ela செயற்திட்டத்திற்குப் பின்னாலுள்ள மிகக் கவனமான திட்டமிடல், இணைப்புப் பணிகள், மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றது. ஒவ்வொரு கட்டத்தின் பூர்த்தியும், அனைத்து வசதிகளையும் கொண்ட, வளம் கொழிக்கும் சமூகத்தை நோக்கிய எமது குறிக்கோளை நனவாக்கும் இலக்கினை நோக்கி எம்மை மேலும் நெருங்கச் செய்வதுடன், எமது அணிகள் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்ற விடா முயற்சி மற்றும் உத்வேகத்தையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்.”

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய அட்டைகளை அறிமுகப்படுத்துவதற்காக மக்கள் வங்கி,...

2025-12-10 17:47:01
news-image

சூழல்நேயம்மிக்க போக்குவரத்திற்கு உதவும் முகமாக TAILG...

2025-12-10 12:40:01
news-image

இலங்கை காப்பீட்டு நிறுவனம் இலங்கை பார்...

2025-12-10 12:38:04
news-image

SLT குழுமம் 2025 ஆம் ஆண்டின்...

2025-12-10 09:58:31
news-image

மோரா ரேசிங்: இலங்கை மோட்டார்ஸ்போர்ட்டில் விரைவான...

2025-12-09 15:09:13
news-image

காகில்ஸ் 'கிராமத்திலிருந்து வீட்டுக்கு' செயற்திட்டம் கிராமிய...

2025-12-09 15:04:20
news-image

நிலைபேற்றியலுடனான முன்னேற்றப் பயணத்தை SDB வங்கி...

2025-12-09 12:09:15
news-image

Uber இலங்கையில் 10 ஆண்டுகள் சேவையை...

2025-12-09 06:17:18
news-image

70% வரையான விலைக்கழிவுடன் பண்டிகை மாயாஜாலத்தை...

2025-12-05 13:19:18
news-image

எச்.எஸ்.பி.சி. வங்கியின் சில்லறை வங்கி பிரிவை...

2025-12-03 17:28:30
news-image

யூனியன் அஷ்யூரன்ஸ் தொழிற்துறையின் முன்னோடியான UA...

2025-12-03 17:25:40
news-image

யூனியன் அஷ்யூரன்ஸ் தொழிற்துறையின் முன்னோடியான UA...

2025-12-03 14:49:04