நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

06 Nov, 2025 | 09:34 AM
image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 01 ஆம் திகதி  கல்லூரி முதல்வர் எஸ்.ரகு தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் சிறப்பு விருந்தினராக மத்திய மாகாண கல்வி பணிப்பாளரான  நிகால் அலகக்கோன் அவர்கள் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கம்பளை வலய பிரதி கல்வி பணிப்பாளரான ஆர். விரேந்திரன் ,ஹட்டன் வலய பிரதி கல்வி பணிப்பாளரான ஆர். உமேஸ்நாதன் மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் , பழைய மாணவர் சங்க செயலாளர், கிளைத் தலைவர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது  101 வது மலர் e-புத்தகமாக வெளியிடப்பட்டது.

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கும் கல்லூரி , வலய , தேசிய அளவில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பதக்கங்களும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர்...

2025-12-14 21:20:10
news-image

'மீஸான் ஹாஜியாரின் பாரம்பரியம்' எனும் தலைப்பிலான...

2025-12-14 20:54:15
news-image

கொழும்பு புனித பேதுருவானவர் கல்லூரி ‘Colours...

2025-12-13 14:05:38
news-image

கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் நிவாரண...

2025-12-13 10:09:15
news-image

கலைஶ்ரீ கலைமன்றம் நடத்தும் "பாடுவோர் பாடலாம்...

2025-12-13 09:48:45
news-image

தமிழகத்தில் இடம்பெறவுள்ள ஸ்ரீமதி.வாசுகி ஜெகதீஸ்வரனின் நடன...

2025-12-13 09:15:31
news-image

பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய 'தமிழ்த்...

2025-12-09 17:10:46
news-image

இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர்களுக்காக சர்வமத...

2025-12-09 19:57:19
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்தனைகள்!

2025-12-09 10:20:33
news-image

டெல்வின் (பி) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்...

2025-12-08 13:21:38
news-image

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு

2025-12-07 16:06:43
news-image

பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை பிள்ளைகளின் கல்விக்காக...

2025-12-07 14:19:59