வனவாசலைக்கும் களனிக்கும் இடையிலான ரயில் கடவையில் இன்று 5ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் கார் ஒன்று ரயிலுடன் மோதி வித்தொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து நடந்த நேரத்தில் காரில் ஒருவர் மட்டுமே இருந்தார், மேலும் அவர் ரயில் சிக்னல்களைக் கவனிக்காமல் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
ரயிலில் மோதியதில் கார் கடவையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது, மேலும் அதன் ஓட்டுநர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து பிரதான பாதையில் ரயில் நடவடிக்கைகளை பாதித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM