முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தின் ஆரம்பகட்டத் துப்புரவுப் பணியும், மாவீரர் நாள் பணிக்குழுவின் நிர்வாகத் தேர்வும் நேற்று செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.
அந்த வகையில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இடத்தில் மலர் தூவி, சுடரேற்றப்பட்டு உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாவீரர் நாள் பணிக்குழு நிர்வாகத் தெரிவுகள் இடம்பெற்றதுடன், துயிலும் இல்ல வளாகத்தில் ஆரம்பகட்ட சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM