சமத்துவக் கட்சியின் பேராளர் மாநாடு

05 Nov, 2025 | 03:30 PM
image

சமத்துவக் கட்சியின் பேராளர்  மாநாடு இன்று புதன்கிழமை (05) கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் காலை 9.30  மணிக்கு கட்சியின் தலைவர் சு. மனோகரன் தலைமையில் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்கள் இப் பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இதன் போது கட்சியின் யாப்பு திருத்தம், கட்சியின் நிதி நடவடிக்கைகள், கட்சியின் செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பது, மற்றும் தேர்தல்களை எதிர்கொள்வது உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்பட்டன.

இப் பேராளர் மாநாட்டில்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார்,கட்சியின் நிர்வாக மட்டத் தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச சேவை சம்பள அமைப்பு கட்டமைப்பு...

2025-11-15 14:46:42
news-image

யாழில். வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய...

2025-11-15 15:14:08
news-image

மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை...

2025-11-15 19:39:33
news-image

வலையில் சிக்கிய அரிய வகை கடல்...

2025-11-15 14:58:45
news-image

செல்வ சந்நதியில் ஆலய சூழலில் சுகாதார...

2025-11-15 15:02:58
news-image

பாடசாலைக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை...

2025-11-15 16:49:01
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-15 15:01:34
news-image

19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-11-15 17:45:33
news-image

“கெஹெல்பத்தர பத்மே”வுக்கு சொந்தமான வங்கி கணக்குகள்...

2025-11-15 15:21:43
news-image

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் ஆசிரிய மாணவர்களுக்கு...

2025-11-15 16:09:03
news-image

டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை பேணிய...

2025-11-15 13:45:40
news-image

“பாணந்துறை குடு சலிந்து“வின் போதைப்பொருள் வலையமைப்பை...

2025-11-15 15:42:26