திங்கள் மற்றும் புதன்கிழமை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பொது மக்கள் தினமாக அறிவிப்பு

05 Nov, 2025 | 02:34 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

முஸ்லிம் சமய மற்றும்  கலாசார  பண்பாட்டு திணைக்களம் பொது மக்களுக்கு  மிகச்சிறந்த வினைத்திறன்மிக்க சேவைகளைப் பெற்றுக் கொள்வதனை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் பிரகாரம் பொதுமக்கள் சேவை தினங்களாக வார நாட்களில் திங்கட்கிழமை மற்றும் புதன் கிழமைகளை பிரகடனப்படுத்தியுள்ளதுடன் அன்றைய தினம் காலை 8 .30 மணி முதல்  பிற்பகல் 4.15 மணிவரை மாத்திரம் திணைக்களத்திற்கு வருகை தருமாறு அறிவித்துள்ளது.

முஸ்லிம்  சமய மற்றும்  கலாசார  பண்பாட்டு திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள வருகை தரும்  பொது மக்கள், அங்கு அசெளகரியங்களை எதிர்கொள்வதை தவிர்க்கும் நோக்கிலும் அவர்களுக்கு மிகச்சிறந்த வினைத்திறன்மிக்க சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டேன்; மக்களுக்காக தொடர்ந்து குரல்...

2026-07-22 19:22:06
news-image

ஜெஃப்ரி பாவா - மூனமல் விருது...

2026-07-22 19:13:47
news-image

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை...

2026-07-22 19:16:23
news-image

செம்மணி புதைகுழி அகழ்வு: 40ஆவது நாளில்...

2026-07-22 19:09:26
news-image

2 கோடி ரூபா பணத்துடன் இரு...

2026-07-22 18:45:15
news-image

2023 முதல் 2026 மார்ச் வரை...

2026-07-22 18:39:34
news-image

அநுராதபுரத்தில் புதையல் தோண்டிய 4 பேர்...

2026-07-22 18:00:52
news-image

பாராளுமன்றில் வாய்மூல விடைக்கான 50 வினாக்கள்...

2026-07-22 17:36:01
news-image

விடைபெறுகிறார் சீனத்தூதுவர்

2026-07-22 17:35:45
news-image

முல்லைத்தீவில் சுற்றுலா அலுவலகத்தை நிறுவுவதுடன், பிரத்தியேக...

2026-07-22 17:11:45
news-image

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி அபிவிருத்தி குறித்து...

2026-07-22 17:11:08
news-image

புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையைப் பாதுகாத்து சிறிய...

2026-07-22 17:10:52