எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய விஜயத்தின் மற்றுமொரு முக்கியமான நாளான நேற்று செவ்வாய்க்கிழமை (04) புது டில்லியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான டாக்டர் சசி தரூரைச் சந்தித்தார்.
ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துதல், இரு நாட்டு மக்களிடையே உறவுகளை மேம்படுத்தல் மற்றும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இங்கு இருதரப்பினரும் அவதானம் செலுத்தினர்.
இங்கு, இரு தரப்பினரிடையே இரு நாடுகளினதும் அபிவிருத்தி சார் பல விடயங்கள் குறித்தான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM