மொரவெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞர் படுகாயம்

05 Nov, 2025 | 11:18 AM
image

மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மதவாச்சி – புளியங்குளம் பகுதிக்கிடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மகதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்துச் சம்பவம் இன்று (04) மாலை சுமார் 6.45 மணியளவில் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த விபத்திபத்தில் காயமடைந்தவர் திருகோணமலை அபயபுர பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மெரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36
news-image

தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" -...

2026-08-08 16:46:57
news-image

இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ...

2026-08-08 16:52:24